சினிமா

டிசம்பர் 31ல் தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ  தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, சென்னையை தொடர்ந்து கர்நாடகாவில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் அப்டேட் குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபாவளி வெளியீடு: அண்ணாத்த Vs வலிமை- வெல்லப் போவது யாரு?

naveen santhakumar

வெளியானது “கோடியில் ஒருத்தன்” படத்தின் அப்டேட்..!

News Editor

ரசிகர்களை அதிரவைத்த கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் :

Shobika