இந்தியா

நேதாஜியின் தியாகத்தை நினைவில் கொள்ளவேண்டும்; பிரதமர் மோடி கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் புகழாரம் தெரிவித்துள்ளார். அதில், “நேதாஜியின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் ஒரு நன்றியுள்ள தேசமாக இந்தியா எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும். நேதாஜியின் 125 வது பிறந்தநாளை வருடம் முழுவதும் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதோடு, நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23, இனி ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்’ நாளாக கொண்டாடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 43 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோழிக்கோடு விமான விபத்து: யார் இந்த தீபக் வசந்த் சாதே?? 

naveen santhakumar

Aksai Chin அல்ல; Aksai India; அக்சய்சின்னை மீட்க வேண்டிய நேரம் இது- எம்.பி. நம்க்யால்… 

naveen santhakumar

தொடங்கியது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்?

Shanthi