இந்தியா

அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 43 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ்.


இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையிலோ கடந்த 24 மணி நேரத்தில்  43,846 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் 197 பேர் இந்த நோயினால் உரியிழந்துள்ளனர். இன்று   12,764  பேர் கொரோனா தொற்று குணமடைந்துள்ளனர். நேற்று 22,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 43,846 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.


Share
ALSO READ  கன்னியாகுமரியில் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Пин Ап казино официальный сайт Pin Up Вход, регистрация, зеркал

Shobika

புதிய கல்விக் கொள்கை குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்… 

naveen santhakumar

கொரோனா வைரஸ் நீங்க சிறுமியின் நாக்கை வெட்டி கோவிலுக்கு காணிக்கையாக்கிய பூசாரி..!!! நடந்தது என்ன??…

naveen santhakumar