சினிமா

சமந்தா படைத்த சாதனை …நாட்டில் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத அங்கிகாரம்..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“தி ஃபேமிலி மேன்” சீரிஸ் அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கிருந்தனர்.  முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து அமேசான் பிரைம் தற்போது இரண்டாவது சீசனை தயாரிக்க உள்ளது. 

ALSO READ  கொரோனா எதிரொலி; சிவில் சர்வீஸ் தேர்வு ஒத்திவைப்பு !


இந்த சீசனில் சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓடிடி  தளத்தில் சமந்தா முதல் முறையாக அறிமுகமகிறார். இந்த வலைத்தொடரில் அவர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அமேசான் பிரைம் ட்விட்டரில் வெளியிட்டது.

அப்போது சமந்தாவுக்கென தனி எமோஜியையும் டிவிட்டர் அறிமுகப்படுத்தியது. அதாவது #TheFamilyMan2 ஹேஸ்டேக்கில் சமந்தாவின் எமோஜியை இணைத்துள்ளது ட்விட்டர். இந்திய நடிகைகளில் சமந்தாவிற்கு தான் இந்த அங்கீகாரம் முதல் முறையாக கிடைத்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

kindergarten-னுக்கே போன நடிகை ரித்திகா சிங் – வைரலாகும் துள்ளல் நடனம்…!

naveen santhakumar

மீண்டும் ஜோடி சேர்ந்த மெஹா ஹிட் கூட்டணி “பிரியதர்ஷன் – அக்‌ஷய் குமார்” :

Shobika

விஜய் சேதுபதி ‘அந்தாலஜி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! 

News Editor