தொழில்நுட்பம்

‘மேட் இன் இந்தியா iPhone 12’; அசத்தும் ஆப்பிள் நிறுவனம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் ஐபோன் 11, ஐபோன் xr ஆகிய மாடல்களின் அசெம்ப்ளிங்கை தொடங்கியது. அதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், தனியார் பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட தகவலின் படி ஆப்பிள் நிறுவனம் தனக்கு தேவையான தயாரிப்புகளை சீனாவிற்கு வெளியே மாற்ற முடிவெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி, ஐபோன் 12 சீரிஸ் மொபைல்களுக்கு தேவையான உபகரணங்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளது எனவும் வரும் காலாண்டில் வெளியாக உள்ள ஆப்பிள் ஐபோன் 12 மொபைல் மேட் இன் இந்தியா டேக்கில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Share
ALSO READ  பறக்கும் செல்போன் கோபுரங்கள்..!!!! இனி குக்கிராமங்களிலும் இணைய சேவை.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போலி செய்திகளை கண்டறியும் பணியில் இன்ஸ்டாகிராம்

Admin

கியா சோல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

Admin

PRIVACY POLICY..

Shanthi