ஜோதிடம்

தல 61 அப்டேட்: மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித்தின் 60வது படமான ‘வலிமை’ படத்தின் சிங்கிள் அப்டேட் கூட இன்னும் வெளியாகாத நிலையில் அஜித்தின் 61வது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Thala 61 trends: Tamil star Ajith Kumar to join hands with AR Murugadoss?

வெங்கட் பிரபு, சுத்த கொங்கரா, சிறுத்தை சிவா, விஷ்ணுவர்த்தன் ஆகியோர் அஜித்தின் 61 வது திரைப்படத்தை இயக்குவார்கள் என பேச்சுக்கள் எழுந்த நிலையில் இயக்குனர் எச். வினோத்தே 61வது படத்தை இயக்கவுள்ளார்.

Ajith performs risky stunts - The Leo News | English News

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த அதிரடி படமாகவும், பல்வேறு லொகேஷன்களிலும் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ALSO READ  2020 ஆம் ஆண்டு கடக ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

மேலும், வலிமை போலல்லாமல் 7 மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் மீண்டும் கலசம் பொருத்தப்பட்டது

இதனை அடுத்து நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை அடுத்து மூன்றாவது முறையாக போனிகபூர் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் தல அஜித் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரிக்கு 9வது இடம்…!

naveen santhakumar

நம்ப முடியாத ஜோதிட உண்மை.. தம்பதிகளின் தாம்பத்ய உறவில் ராகு-கேது…

naveen santhakumar

பள்ளிகளை திறக்கலாம் ; கொரோனாவை தடுக்கலாம் – சவுமியா சுவாமிநாதன்…!!!

News Editor