தொழில்நுட்பம்

பஜாஜ் நிறுவனத்தின் கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் சிறப்பு தள்ளுபடி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.அதன்படி இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு ஜூலை 14-ல் தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.புதிய சலுகை மூலம் 250 அட்வென்ச்சர் மாடல் விற்பனையை அதிகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டிருக்கிறது.

ALSO READ  மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புது லோகோ :
கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு

கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலில் 248 CC DOHC 4-வால்வு ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.இந்த என்ஜின் 30 பி.எஸ். பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பவர் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் WP APEX சஸ்பென்ஷன் கிட், போஷ் நிறுவனத்தின் ஏ.பி.எஸ். சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்திய சாம்சங் :

Shobika

குறைந்த விலையில் 32 இன்ச் புல் ஹெச்டி ரியல்மி ஸ்மார்ட் டிவி….!!!!!

Shobika

1 ரூபாய் கட்டணத்தில் இயர்போன்களா..????

Shobika