தொழில்நுட்பம்

1 ரூபாய் கட்டணத்தில் இயர்போன்களா..????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியல்மியின் டிசோ பிராண்டு இரு இயர்பட்கள் – டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் மற்றும் டிசோ கோபாட்ஸ் டி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் விலை ரூ. 1499, டிசோ கோபாட்ஸ் டி ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இரு இயர்போன்களின் முன்பதிவு ரூ. 1 கட்டணத்தில் நடைபெறுகிறது.

ALSO READ  99 ஸ்மார்ட்போன்கள் மூலம் கூகுள் மேப்பை ஏமாற்றிய ஜெர்மன்.
டிசோ ஹெட்போன் ஆர்டர் செய்ய ரூ. 1 போதும் || Tamil News DIZO Wireless  neckband, DIZO GoPods D go on pre-bookings for Rs 1 on Flipkart

ப்ளிப்கார்ட் தளத்தில் இரு டிசோ இயர்போன்களின் முன்பதிவும் ஜூலை 21-ம் தேதி துவங்கி ஜூலை 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்பதிவில் ரூ. 1 செலுத்தி மீதமுள்ள தொகையை பின்னர் செலுத்தி இயர்போன்களை வாங்கிக் கொள்ளலாம். ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை காரணமாக டிசோ இயர்போன்களுக்கு ரூ. 200 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டிசோ ஹெட்போன் ஆர்டர் செய்ய ரூ. 1 போதும் || Tamil News DIZO Wireless  neckband, DIZO GoPods D go on pre-bookings for Rs 1 on Flipkart

டிசோ நெக்பேண்ட் பிளாக், புளூ, ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களிலும், கோபாட்ஸ் டி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் 11.2 MM பேஸ் பூஸ்ட் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 150 MAH பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை அதிரடி நிறுத்தம் :

naveen santhakumar

விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

Shanthi

ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை :

Shobika