சினிமா

வெளியானது நவரச ஆந்தாலஜி டிரெய்லர் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

Navarasa Trailer: 9 இயக்குநர்கள்.. 9 குறும்படங்கள்.. 9 மனித உணர்வுகள்..  வெளியானது மணிரத்னத்தின் 'நவரசா' டிரெய்லர்! - mani ratnam navarasa movie  trailer out | Samayam Tamil

கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் கெளதம் மேனன், வசந்த், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, ரவீந்திரன் பிரசாத், சர்ஜுன் உள்ளிட்ட ஒன்பது இயக்குநர்கள் ‘நவரசா’ எனும் 9 ஆந்தாலஜி குறும்படங்களை இயக்கியிருக்கிறார்கள்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து இதனை தயாரித்திருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் ‘நவரசா’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  OTT-ல் அதிக தொகைக்கு நயன்தாராவின் படம் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மிரட்டும் காடன்; டிரைலர் வெளியிட்ட படக்குழு !

News Editor

அதுல்யாவின் இந்த படங்களுக்கு அள்ளும் லைக்ஸ்

News Editor

இப்படிப்பட்ட கணவன் தான் எனக்கு வேண்டும்: நிவேதா தாமஸ்:

naveen santhakumar