சினிமா

கல்ட் கிளாசிக்: 53 வருடங்கள் கடந்த தில்லானா மோகனாம்பாள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு (ஜூலை 27) 53 ஆண்டுகள் நிறைவடைவதை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவாஜி ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ஒன்று ‘தில்லானா மோகனாம்பாள்’. நாதஸ்வர கலைஞராக சிவாஜி அசத்தியிருப்பார்.

தில்லானா மோகனாம்பாள்' கதையை 12,500க்கு வாங்கிய ஏ.பி.நாகராஜன்; நாகேஷின்  'வைத்தி' கேரக்டரில் நடிக்க விரும்பினார்; படத்தைப் பார்க்க மனமில்லாத ...

1968 ஆம் ஆண்டு ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாட்டிய போரொளி பத்மினி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மனோரமா, நம்பியார், பாலாஜி, செந்தாமரை, டி.எஸ். பாலையா என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தது. மனோரமாவுக்கு இந்தப் படம் நற்பெயரை பெற்றுத் தந்தது. அவரது நடிப்பு இதில் வெகுவாக பாராட்டப்பட்டது.

ALSO READ  நாட்டியப் பேரொளி பத்மினி பற்றிய ஒரு பார்வை…!!!
தில்லானா மோகனாம்பாள் படத்தின் 50வது ஆண்டு பொன்விழா

கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்’ எனும் நாவலைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. கேவி மகாதேவன் இசையில் பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தது. இன்றளவும் இந்தப் பாடல்கள் கொண்டாடப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லிங்குசாமியின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்..!

News Editor

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

News Editor

சினிமா துறையில் கால்பதிக்கும் நடிகர் சந்தானத்தின் மகன் 

News Editor