சினிமா

இது ‘வேற மாறி’ தல- தலயின் Jeep Ride

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிட்டத்தட்ட இரண்டு வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் கிடைத்தது. வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானாது.

இதனிடையே அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியாக இன்று இரவு படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தாறுமாறாக அஜித் சேறு நிறைந்த பாதையில் அஜித் வேகமாக ஜீப் ஒட்டி விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ  வெப் தொடரில் பயங்கரவாதியாக நடித்தது குறித்து சமந்தா விளக்கம்:

இதை கண்ட அஜித் ரசிகர்கள் ரேஸிங் காட்சிகள் அதிகம் உள்ள வலிமை படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியா அல்லது தல அஜித் வேறெங்கும் ஜீப் ஓட்டி சாகசம் காட்டினாரா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

எனினும் அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் ‘விஜய்’ யின் மாஸ்டர் பட டீசர் வெளியீடு

News Editor

“பா வேந்தன்” எஸ்.பி.பி.யின் 75-வது பிறந்தநாள்…! 

naveen santhakumar

பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை:

naveen santhakumar