உலகம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு : எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுகிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்டாக்ஹோம்,

ஒவொவொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக மருத்துவம், வேதியியல், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கணவனுக்கு கொரோனா வந்துவிட்டதே என்ற கவலையில் மரணமடைந்த மனைவி... மறுநாளே உயிர் பிரிந்த கணவர்... நெகிழ வைக்கும் சம்பவம்...
Nobel Prize In Literature 2021: Tanzania's Abdulrazak Gurnah Will get The  Nobel «

2021-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tanzanian Abdulrazak Gurnah awarded Nobel literature prize | Entertainment  | siouxcityjournal.com

21 வயதில் இருந்து எழுதி வரும் அப்துல் ரசாக் குர்னா, பல நாவல்களை எழுதி உள்ளார். தான்சானியா நாட்டை சேர்ந்த அப்துல் ரசாக் குர்னா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐன் துபாய் எனும் உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் : புளு வாட்டர்ஸ் தீவில் திறப்பு

News Editor

போராட்டக்காரர்கள் முன்பு மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய அமெரிக்க போலீசார்..

naveen santhakumar

அமெரிக்க அதிபர் டிரம்பை குருட்டுத்தனமாக பின்பற்றி உயிரைவிட்ட முன்னாள் ராணுவ வீரர்… 

naveen santhakumar