தமிழகம்

தமிழகத்தில் தென்காசி, குமரி உள்பட 4 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் தென்காசி, குமரி, நெல்லை, ராமநாதபுரம் 4 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

கனமழை

மேலும்,தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ  ரௌடி பேபி சூர்யா…….இதெல்லாம் உனக்கு தேவையா….?????
Urban meteorology and flood forecasting services on the cards of Chennai's  Regional Meteorological Centre - The Hindu

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

naveen santhakumar

கொரோனா – ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை

naveen santhakumar

7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வுமையம்

naveen santhakumar