Tag : thirunelveli

தமிழகம்

தீப்பெட்டி தொழிற்சாலையில் முதலமைச்சர் ஆய்வு..

Shanthi
கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு பணிகளை தொடங்கி...
தமிழகம்

தமிழகத்தில் தென்காசி, குமரி உள்பட 4 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

News Editor
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் தென்காசி, குமரி, நெல்லை, ராமநாதபுரம் 4 மாவட்டங்களில் நாளை மிக பலத்த...
தமிழகம்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாணவி மதனா சாதனை

News Editor
திருநெல்வேலி வரும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காபி பொடியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீரா பாய் சானு வரையுள்ள 75 சாதனை பெண்களின் உருவத்தை...
தமிழகம்

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நில அதிர்வு; பீதியில் நெல்லை மக்கள் !

News Editor
நெல்லை மாவட்டம் கடற்கரை, கிராமங்களான, கூடன்குளம், கூட்டபுளி ,பெருமணல், பஞ்சல், மற்றும் வள்ளியூர் , பணகுடி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. 5 விநாடிகள் நீடித்த நில அதிர்வால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை...
தமிழகம்

நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு !

News Editor
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் . ஆனால் மருந்து இருப்பு குறைவாக இருப்பதால் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பல...
தமிழகம்

எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கரகாட்ட கலைஞர்கள் கண்ணீர் ! 

News Editor
கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுங்கள் இல்லாவிட்டால் கருணை கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள் நெல்லையில் கரகாட்ட கலைஞர்கள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று...
தமிழகம்

பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி !

News Editor
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இழந்த பணத்தை மீட்டுக் கொடுக்க கோரியும் ...
தமிழகம்

20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்:

naveen santhakumar
திருநெல்வேலி: 20 வயது இளம் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-இசக்கியம்மாள் தம்பதியினர். இசக்கியம்மாள் கர்ப்பமாக இருந்த நிலையில்...
தமிழகம்

கொரோனாவா இருந்தாலும் சரி…சொரோனாவா இருந்தாலும் சரி…எங்களுக்கு ஆஃபர் தான் முக்கியம்:

naveen santhakumar
திருநெல்வேலியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் தேவர்சிலை பகுதியில் செல்போன் கடைகள் அதிகளவு உள்ளது. இப்பகுதியில் சிறிய அளவிலான செல்போன் கடைகள் முதல், பெரிய நிறுவனங்களின் அலைபேசி கடையும் உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வந்த...
ஜோதிடம்

புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை…

naveen santhakumar
நெல்லை:- ஆல்வாவுக்கு புகழ்பெற்றது நெல்லை இருட்டு கடை அல்வா உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் பிரபலமான இருட்டு கடை அல்வா உரிமையாளர் ஹரி சிங். சிறுநீரக தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த...