இந்தியா

இன்று முதல்… ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் ஏடிஎம்களில் பணமெடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும், மாநகராட்சிப் பகுதியில் வேறு வங்கியின் ஏடிஎம்களில் 3 முறையும், மாநகராட்சி அல்லாத பகுதிகள் என்றால் 5 முறையும் இலவசமாக பணமெடுக்கலாம்.

இதற்கு மேல் பணமெடுத்தால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் இன்று முதல் உயர்த்த வங்கிகள் முடிவு செய்துள்ளன. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட ஏடிஎம் இலவச சேவைக்கு அதிகமாக பணமெடுக்கும் போது வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் 21 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை - வாட்ஸ்அப் தகவல் உண்மையா?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 44 பேர் உயிரிழப்பு..!

naveen santhakumar

விவசாயிகளின் அடுத்தகட்ட போராட்டம்; நாடு முழுவதும் இன்று இரயில் மறியல் !

News Editor

காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்க ராகுல் காந்தியை நிர்பந்திப்போம்..

Shanthi