சினிமா

friendship படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் ஹர்பஜன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘friendship’ என்ற புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

Image result for friendship படம் harbajan

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், ட்விட்டரில் பதிவிடும் தமிழ் ட்வீட்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

Image result for friendship படம் harbajan

ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டிகளின் முடிவிலும், தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய பண்டிகைகளின் போதும் இவர் பதிவிடும் தமிழ் ட்வீட்கள் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும்.

ALSO READ  லாஸ்லியாவின் பிறந்தநாளை முன்னிட்டு "ஃப்ரெண்ட்ஷிப்" படக்குழு கொடுத்த அப்டேட் !

இவரது தமிழ் அட்மினாக சின்னாளப்பட்டி சரவணன் இருந்து வருகிறார்.

Image result for friendship படம் harbajan

மேலும் ஹர்பஜன் சிங் நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா படத்திலும், நவீன திருவள்ளுவராக வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஹர்பஜன் ஹீரோவாக தனது புதிய பயணத்தை தொடங்க உள்ளார். படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Image result for friendship படம் harbajan

இரட்டை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா தயாரித்து இயக்கும் இந்த படத்திற்கு ‘friendship’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ட்ரோல் செய்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த ஷாந்தனு !

இது தொடர்பான ட்வீட் ஒன்றையும் தமிழில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் “நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம்,இணைய தொடர்.இன்று SeantoaStudio CinemaaStudio தயாரிக்கும் FriendShip படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி.

திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர் தல தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம். விரைவில்” என தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் தற்கொலை… 

naveen santhakumar

கொரோனா நிவாரண நிதி அளித்த முதல் நடிகை !

News Editor

எங்களுக்கு கொரோனாவா??- நயன்தாரா, விக்னேஷ் சிவன் விளக்கம்… 

naveen santhakumar