சினிமா

மூக்குத்தி அம்மன் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

எல்.கே.ஜி படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் என படக்குழு அறிவித்துள்ளது.

நயன்தாராவின் அப்படி ஒரு அர்ப்பணிப்பு - மூக்குத்தி அம்மன் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி

இயக்குநர் என்.ஜே. சரவணன் விரைவில் படத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்கது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

ALSO READ  "கருப்பன் குசும்புக்காரன்" டயலாக்கால் மக்களை கவர்ந்த சூரியின் அப்பாவா இது????

இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் முக்கியமான படமாக நிலைத்திருக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை தமன்னா மீது வழக்கு..!

naveen santhakumar

நடிப்பில் ஆர்யாவையே பின்னுக்கு தள்ளிய டான்சிங் ரோஸ்… யார் இந்த ஷபீர்?

naveen santhakumar

எனது நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது; காஜல் அகர்வால் !

News Editor