சினிமா

ஆட்டோவில் செல்லும் அஜித்; இணையத்தில் வைரலாகும் வீடியோ !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறது நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் இயக்குநர் ஹச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி அன்று வெளியிடவுள்ளது. அண்மையில் நடிகர் அஜித் சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு கால் டாக்சியில் வந்து அனைவரையும் வியக்க வைத்தார்.

ALSO READ  டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் !

 
இந்நிலையில் நடிகர் அஜித் முகக்கவசம் அணிந்தபடி ஆட்டோ ஒன்றில் பயணிக்கும் வீடியோ ஒன்று தற்போது  இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் இப்படியும் ஒரு நடிகரா என ஆச்சரியத்தில் வாயடைத்து போகின்றனர். தலயின் இந்த எளிமையை பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் அவரை கொண்டாடி வருகின்றனர்.  

#valimai #valimai #ajith #karthikeya #Hvinoth #boneykapoor #tamilcinema #cinema #cinematrending #cineupdate #valmai #Thala #valimaiUpdate #TamilThisai #HBDThala #Thala50 #ajithviralvideo


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டமா? ஆவேசமாக ட்வீட் போட்ட சின்மயி

Admin

பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியீடு..!!

Admin

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய வசந்தபாலன்..!

News Editor