சினிமா ஜோதிடம்

நடிகர் ரஜினிகாந்த் பயணம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக நாளை இரவு அமெரிக்கா செல்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் 3 மாதங்கள் தங்கியிருந்து தனது உடலை பரிசோதனை செய்து கொள்ள உள்ளார்.

முன்னதாக நடிகர் ரஜினி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார் . மத்திய அரசு அனுமதி தந்ததையடுத்து அவர் தனிவிமானத்தில் நாளை அமெரிக்கா செல்ல உள்ளார்.


Share
ALSO READ  மீண்டும் தொடங்கியது "அண்ணாத்த" படப்பிடிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜயகாந்துக்கு 3 உறுப்புகள் அகற்றம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Shanthi

அபிநய சரஸ்வதிக்கு ஹாப்பி பர்த் டே

Admin

‘ஒத்த செருப்பு’ படத்திற்காக புதுச்சேரி அரசு சார்பில் இயக்குநர்  பார்த்திபனுக்கு விருது 

News Editor