சினிமா

மீண்டும் தொடங்கியது “அண்ணாத்த” படப்பிடிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ALSO READ  உங்களுடன் பணிபுரிந்தது  என்னுடைய அதிர்ஷ்டம்; நடிகை தமன்னா!

இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் படமாக்க வேண்டிய எஞ்சிய காட்சிகளை சென்னையிலேயே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘ஜாக் ரீச்சர்’ பட வாய்ப்பை டாம் க்ரூஸிடம் இழந்தேன் – WWE Rock…

naveen santhakumar

கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்; நடிகை கீர்த்தி சுரேஷ் !

News Editor

பிரபாஸோடு நடிக்க முடியாது…வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை

Admin