சினிமா

பிக்பாஸ் சீசன் 5ல் பிரியங்கா தேஷ்பாண்டே?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா, சுனிதா இருவரும் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Priyanka Deshpande Wiki, Biography, Age, Husband, TV Shows, Images - News  Bugz

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் பிஸியான விஜேவான பிரியங்கா திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனி, சுனிதா, பவானி ரெட்டி, சூஸன் உள்ளிட்டோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ  "தனுஷ் என் குடும்பத்திற்கு மிக பெரிய உதவியை செய்துள்ளார்"; ரோபோ ஷங்கர் நெகிழ்ச்சி..!

இதனிடையே, கடந்த சீசனில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது போலவே இந்த முறையும் பிரியங்கா சென்று தன்னுடைய பெயரை கெடுத்துக்கொள்ள போகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மொத்த கல்கத்தாக்கும் காப்பு கட்டியாச்சு – வெளியானது ’அண்ணாத்த’ ட்ரைலர்!

naveen santhakumar

நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பா??? 

naveen santhakumar

பாலியல் புகார்; முன்னாள் மாணவர்களுக்கு சின்மயி வைத்த வேண்டுகோள் !

News Editor