சினிமா

மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்தி பட தமிழ் ரீமேக்கில் இணைத்தார் கார்த்தி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக்கில் நவரச நாயகன் கார்த்தி நடிக்கிறார். 

“அந்தாதூன்” திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார்.

“அந்தாதூன்” திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது. அதனை தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.

ALSO READ  இனிமே கவர்ச்சிக்கு நோ -நடிகை சமந்தா


இந்த திரைப்படம் கடந்த ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வாங்கியது. சிறந்த நடிப்பிற்க்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும் , சிறந்த இந்தி படம்  மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதினை வாங்கியது.

“அந்தாதூன்”  படத்தின் தமிழ் ரீமேக்கை ‘பொன்மகள் வந்தால்’ படத்தின் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இயக்கயுள்ளார். இதில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்டோர்கள் நடிக்கிறார்கள்.  அதனைத்தொடர்ந்து  இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

ALSO READ  என்னை ஆங்கிலம் பேச வைத்ததற்கு நன்றி -சிவகார்த்திகேயன் :

இந்த நிலையில், இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும் நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தகவலை, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாநாடு படத்தின் இரவு காட்சி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor

பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது”

Shanthi