சினிமா

மாநாடு படத்தின் இரவு காட்சி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை  சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 

“மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்  வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பினையும் பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள படக்குழு, படத்தில் இடம்பெற்றுள்ள இரவு நேரக் காட்சிகளை படமாக்கி வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ  முடிவுக்கு வரும் விவசாயிகளின் போராட்டம்..!

#maanaadu #simbu #silambarasan #venketprabhu #tamilmovie #tamilthisai #KalyaniPriyadharsan #Tamilmovie #cinema #CinemaUpdate #CinemaBuzz #kollywood #CineUpdate


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குத்துச்சண்டையில் களமிறங்கிய நடிகை சுருதிஹாசன் :

Shobika

திருமணத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு, குறித்து பேசிய ராஜா-ராணி-சீரியல் புகழ் சஞ்சய்:

naveen santhakumar

படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்த “பெரிய நடிகர்”; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஷாலு!  

News Editor