சினிமா

“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது”

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது” என ஒடிசா ரயில் விபத்து குறித்து வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை, பெங்களூரு, ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் மீட்புப் பணியாளர்க்குத் தலைதாழ்ந்த வணக்கம் இருந்த இடத்தில் எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன் கண்ணீர் கன்னம் தாண்டுகிறது” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Share
ALSO READ  ட்ரான்ஸ்பாரம் மீது மினி வேன் மோதி விபத்து !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர் !

News Editor

‘அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குனருக்கு மாரடைப்பு- மருத்துவமனையில் அனுமதி…

naveen santhakumar

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்ற தனுஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

News Editor