சினிமா

தீபிகா படுகோன் தனது பிறந்த நாளை ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுடன் கொண்டாடினார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தீபிகா படுகோனே தனது பிறந்த நாளைக் நேற்று கொண்டாடினார் . மேக்னா குல்சார் இயக்கத்தில் ஜனவரி 10 ஆம் தேதி சபாக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வாழ்ந்திருக்கும் தீபிகா படுகோன் ஆசிட்டால் தாக்கப்பட்ட பெண்ணின் வாழ்வியலை லக்ஷ்மி அகர்வாலாக நடித்துள்ளார். இதையடுத்து தீபிகா படுகோன் தனது பிறந்த நாளை லக்னோவில் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

ALSO READ  தன்னை விட 18 வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் அஜீத் பட வில்லன்....

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தடையை உடைத்து திரைக்கு வரும் ‘சக்ரா’; மகிழ்ச்சியில் விஷால் ரசிகர்கள்..!

News Editor

அதுல்யாவின் அசத்தல் லுக் புகைப்படங்கள்

Admin

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் வில்லன் இவரா???

naveen santhakumar