சினிமா

பிரபல ஹாலிவுட் படத்தின் டிரைலரை நடிகர் ‘மாதவன்’ வெளியிடுகிறார் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நமக்கு ஹாலிவுட் நடிகர் என்றால் திடீரென நியாபகம் வருவது ஆக்க்ஷன் கிங் ஜாக்கி ஜான் தான். அந்த அளவிற்கு உலக சினிமா  ரசிகர்களின் மனத்தை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இந்நிலையில்தான்  இவரது நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள படம் ‘வான்கார்ட்.

இந்த திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்திலே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா சீனாவில் இருந்துதான் அதன் பயணத்தை தொடங்கியது. ஆகையால் கொரோனா நெருக்கடி காரணமாக படத்தின் வெளியீட்டு தள்ளிப்போனது.


அதனை தொடர்ந்து சீனாவில் கொரோன பரவல் கட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம்  கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் ‘வான்கார்ட். திரைப்படம் வெளியானது, அதனையடுத்து இந்தப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றது.  இந்த நிலையில், இப்படத்தின் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பும் பல்வேறு மொழிகளில் வெளியாகி வருகிறது. 

ALSO READ  'கபடதாரி' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

அந்த வகையில் வான்கார்ட் திரைப்படத்தினை தமிழ் மொழி மாற்றம் செய்து வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்பாக இப்படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம்… 

naveen santhakumar

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளல் மறைவு.

naveen santhakumar

துப்பறிவாளராக மாறிய நடிகை கஸ்தூரி:

naveen santhakumar