Tag : vanguard movie

சினிமா

பிரபல ஹாலிவுட் படத்தின் டிரைலரை நடிகர் ‘மாதவன்’ வெளியிடுகிறார் 

News Editor
நமக்கு ஹாலிவுட் நடிகர் என்றால் திடீரென நியாபகம் வருவது ஆக்க்ஷன் கிங் ஜாக்கி ஜான் தான். அந்த அளவிற்கு உலக சினிமா  ரசிகர்களின் மனத்தை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இந்நிலையில்தான்  இவரது நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள படம் ‘வான்கார்ட். இந்த திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்திலே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா சீனாவில் இருந்துதான் அதன் பயணத்தை தொடங்கியது....