சினிமா

ரஜினியின் 45 ஆண்டு திரைப் பயணத்தை கொண்டாடும் Common DP… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நடிகர் ரஜினியின் 45 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள CommonDP வெளியானது.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி-கமல் நடிப்பில் உருவான படம் ‘அபூர்வராகங்கள்’  வெளியாகி வரும் ஆகஸ்ட் 18ம் தேதியோடு 45 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் படத்தின் மூலம் தான் சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இளைஞர் ரஜினிகாந்தாக அறிமுகமானார்.

ALSO READ  பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ் !

ரஜினியின் இந்த 45 ஆண்டுகால திரைப்பட பயணத்தை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்களால் காமன் டிபி உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சினிமாத் துறையில் அவர் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவடைவதால், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் #45YearsOfRAJINISM எனும் ஹேஷ்டேக்கில் இதனை கொண்டாடி வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீதிமன்ற உத்தரவால் இந்தியன் 2 பட பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது !

News Editor

“நான் குறை கூறவில்லை” தலைவி படம் குறித்து கங்கனா ட்வீட் !

News Editor

“கருப்பன் குசும்புக்காரன்” டயலாக்கால் மக்களை கவர்ந்த சூரியின் அப்பாவா இது????

naveen santhakumar