சினிமா

“RRR” படத்தின் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘பாகுபலி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. இவர், தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். டி.வி.வி.தனய்யா தயாரித்து வரும் இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பாட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ALSO READ  குற்றவாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய தேனி நீதிமன்றம்..! 

இந்தாண்டு அக்டோபர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், படக்குழு “RRR” படத்தின் அப்டேட் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஆர் படத்தில் நடிகை ஆலியா பாட் நடிக்கும் சீதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நெற்றிக்கண் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor

அன்று’ஹேராம்’ பேசிய கதைக்கரு உண்மையாகி வருவதில் வருத்தமே- கமல்

naveen santhakumar

‘நேற்று இன்று நாளை 2’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம் !

News Editor