சினிமா

ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறுகிறார்களா?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “திருமணம்” எனும் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்கள் ஸ்ரேயா மற்றும் சித்து.

இவர்கள் இருவரும் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே காதலிக்க துவங்கியதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் அதை அவர்களே உறுதிசெய்து விட்டனர்.இந்நிலையில் சேனலுக்கு இருவரும் ஜோடியாக பேட்டி அளித்துள்ளனர். இதில் பல கலகலப்பான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள் ஸ்ரேயா மற்றும் சித்து.

இதில் திருமணம் எப்போது???? என்று கேள்வி எழுந்த போது, கூடிய விரைவில் திருமணம் என்று உறுதியாக கூறியுள்ளார்கள்.

ALSO READ  "நான் குறை கூறவில்லை" தலைவி படம் குறித்து கங்கனா ட்வீட் !

இந்த செய்தி ஸ்ரேயா மற்றும் சித்துவின் ரசிகர்களுக்கு பெரும் சந்தோசத்தை அளித்துள்ளது. ஸ்ரேயா மற்றும் சித்துவின் ரசிகர்கள், அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜக்கி வாசுதேவ் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்; நடிகர் சந்தானம் !

News Editor

சிகிக்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார் கமல்ஹாசன் !

News Editor

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் !

News Editor