சினிமா

சமந்தா போல துணைவி வேணும்…. பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மஜிலி படத்தின் சமந்தாவை போல தனக்கு மனைவி வேண்டும் என நடிகர் சர்வானந்த் கூறியுள்ளார்.

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சர்வானந்த். அதன்பிறகு ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்த அவர் தற்போது தெலுங்கில் 96 படத்தின் ரீமேக்கான ஜானு படத்தில் நடிகை சமந்தாவுடன் நடித்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மஜிலி படத்தில் வரும் சமந்தாவை போன்ற பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ALSO READ  தீபிகா படுகோனேவுக்கு இணையாக மனதை கொள்ளை கொள்ளும் சாயீஷாவின் கியூட் நடனம்..

அதற்கு காரணம் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவையும், சொந்த வாழ்க்கையையும் ஒருங்கே கொண்டு செல்வதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் சினிமாவில் பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் நாகசைதான்யாவுக்கும் அவர் பக்கபலமாக இருக்கிறார்.

அதனால்தான் இருவரும் இணைந்து நடித்த மஜிலி படம் போல அவர்களது வாழ்க்கையும் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரூபாய்.60 கோடிக்கு புதிய பங்களா வீடு வாங்கிய நடிகை கஜோல்…!

Shobika

RRR திரைபடத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Admin

“ஏ…கீச்சு கிளியே…” – ஸ்மைல் வித் அனன்யா பாண்டே

Admin