சினிமா

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தர்பார் சிறப்பு காட்சிகள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  மாபெரும் வெற்றி பெற்ற இந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் ஆர்.ஜே பாலாஜி !

இன்று தர்பார் படம் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.

#DarbarFDFS #DarbarReview #Darbar #DarbarThiruvizha #DarbarReview #Rajinified


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“விரைக தமிழா! ஆஸ்கர் அதிக தொலைவில்லை; வைரமுத்து ட்வீட் !

News Editor

வனிதா விலகல்…நோ கமெண்ட்ஸ்….!!!

Shobika

பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று !

News Editor