சினிமா

வனிதா விலகல்…நோ கமெண்ட்ஸ்….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் ‘பிக்பாஸ் ஜோடிகள்’ ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில் ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு வனிதா அறிக்கை வெளியிட்டார்.அதில் சீனியர் ஒருவர் தன்னை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தியதாக பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது ரம்யா கிருஷ்ணன் பற்றித்தான் என்று சில செய்தி வட்டாரங்கள் கூறின.

ALSO READ  விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ள புது போஸ்டர்!!!
Ramya Krishnan responds to Vanitha Vijayakumar's allegations! | Tupaki  English

இந்நிலையில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் என்ன நடந்ததென்று வனிதாவிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இதுகுறித்து நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் ‘நோ கமெண்ட்ஸ் என்று தான் சொல்வேன்” என்று ரம்யா கிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘தனுஷ் 43’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவக்கம் !

News Editor

மாஸ்டர் படத்தினை காண ஆவலுடன் இருக்கிறேன் பிரபல இயக்குனர் கருத்து..!

News Editor

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் பலி….

naveen santhakumar