அரசுப் பேருந்து வாடகைக்கு கிடைக்கும்- போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு !!
தமிழகம் முழுவதும் பல மண்டலங்களில் பேருந்து சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் தேவைப்பட்டால் அரசு பேருந்துகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச்...