Tag : அரட்டை அரங்கம்

சினிமா தமிழகம்

இயக்குனரும் நடிகருமான விசு காலமானார்….

naveen santhakumar
இயக்குனரும் நடிகருமான விசு (74) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், எழுத்தாளர்,நாடக நடிகர், டிவி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர்...