Tag : கோவா

இந்தியா

கொரோனா இல்லாத மாநிலமானது கோவா..!!!

naveen santhakumar
பானாஜி:- கோவா இந்தியாவில் கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாகியுள்ளது.கோவாவில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 7 பேருமே முழுமையாகக் குணமடைந்ததால் கொரோனா இல்லாத மாநிலமாக ஆகியுள்ளது. கடந்த ஏப்ரல் மூன்றாம்...