திரௌபதி படத்தின் மூன்று நாட்கள் கலக்ஷன் என்ன தெரியுமா.!!!
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் G. இவர் தற்போது ‘திரௌபதி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த வாரம் இத்திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்தில் அஜீத் மைத்துனர்...