Tag : ஷாலிணி

சினிமா

மருத்துவமனையில் அஜித்குமார்- காரணம் என்ன??..

naveen santhakumar
சென்னை:- அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்தபடி மருத்துமனைக்குள் நுழையும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக அஜித் மருத்துவனைக்குச் சென்றார் பலரும் கேட்டுள்ளார்கள்....