சினிமா

மருத்துவமனையில் அஜித்குமார்- காரணம் என்ன??..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்தபடி மருத்துமனைக்குள் நுழையும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக அஜித் மருத்துவனைக்குச் சென்றார் பலரும் கேட்டுள்ளார்கள்.

ALSO READ  திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா ஜோடி !

இதுகுறித்து இருவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனையில் தன் உடலைப் பரிசோதித்துக் கொள்வது அஜித்தின் வழக்கம். அதன்படி நேற்று மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்து அஜித் பரிசோதனை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு தகவலின்படி, அஜித்தின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைக் காண அஜித் வந்ததாகவும் கூறப்படுகிறது.

 தற்போது நடிகர் அஜித் குமார் H.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செல்லக்குட்டி நீதானே… க்யூட் நிவேதா பெத்துராஜ்

Admin

“இனிமேல் இப்படி செய்யாதீங்க” – வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா …!

naveen santhakumar

எஸ்.பி.பாலசுப்ரமணியம் – முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று

News Editor