Tag : Actress sunny leone

சினிமா

தனது சம்பளத்தை நன்கொடையாக கொடுத்த ‘தலைவி’ சன்னி லியோன்.!!!

naveen santhakumar
இளைஞர்களின் கனவு கன்னியான சன்னி லியோன்.  தனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க...