Tag : Ambrose damini

உலகம்

கொரோனாவால் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி பரிதாபமாக உயிரிழந்தார்:

naveen santhakumar
ஜோகன்ஸ்பர்க்:  கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்வதினி நாட்டு பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி(52) திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், ஆப்பிரிக்கா கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு எஸ்வதினி...