Tag : big boss

சினிமா

பிக் பாஸ் புகழ் தர்ஷனுடன் ஜோடி சேரும் லாஸ்லிய !

News Editor
இயக்குனர் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கம் புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக மற்றோரு பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கவுள்ளார். யோகி பாபு, இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர்...