Tag : Big Ticket Raffle

உலகம்

UAE-ல் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்….

naveen santhakumar
துபாய்:- கொரோனா பரவலுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பணி புரிந்துவரும் இந்தியர் ஒருவருக்கு 10 மில்லியன் திர்ஹாம்  லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. இந்தியாவில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார்...