வெள்ளை மாளிகை முற்றுகை; பதுங்குகுழிக்குள் அழைத்துச்செல்லப்பட்ட அதிபர் ட்ரம்ப்…
வாஷிங்டன்:- வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர்...