Tag : Bomb threat

தமிழகம்

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

naveen santhakumar
சென்னை:- நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்க இருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வெடி குண்டு வெடிக்க...