புகைப்படக்கலையில் அதிக ஈடுபாடு காரணமாக கேமரா வடிவத்தில் வீடு கட்டிய புகைப்படக் கலைஞர்…
பெல்காம்:- கர்நாடகத்தில் உள்ள புகைப்படக் கலைஞர் ஒருவர் தன் புகைப்படக்கலையின் மீதான அதீத ஆர்வம் காரணமாக தனது வீட்டை கேமரா வடிவத்தில் கட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ஹோங்கல் (49)...