இந்தியா

புகைப்படக்கலையில் அதிக ஈடுபாடு காரணமாக கேமரா வடிவத்தில் வீடு கட்டிய புகைப்படக் கலைஞர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெல்காம்:-

கர்நாடகத்தில் உள்ள புகைப்படக் கலைஞர் ஒருவர் தன் புகைப்படக்கலையின் மீதான அதீத ஆர்வம் காரணமாக தனது வீட்டை கேமரா வடிவத்தில் கட்டியுள்ளார். 

கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ஹோங்கல் (49) (Ravi Hongal). சிறுவயது முதலே ரவி ஹோங்கலுக்கு புகைப்படக் கலையின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. பென்டேக்ஸ் (Pentax) கேமராவில் தனது புகைப்பட வாழ்க்கையை தொடங்கிய ரவி தற்போது சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை வைத்துள்ளார். 

ALSO READ  என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார்?

இந்நிலையில் ரவி 71 லட்ச ரூபாய் மதிப்பில் மூன்று மாடி வீட்டை கட்டியுள்ளார். இதில் லென்ஸ், ஃப்ளாஷ், ஷோ ரீல், வ்யூஃபைண்டர் மற்றும் மெமரி கார்டு என கேமராவில் இருக்கும் அனைத்தையும் வைத்து தத்ரூபமாக பிரம்மாண்ட கேமரா போன்று தனது வீட்டை வடிவமைத்துள்ளார்.

இதில், மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தனது மூன்று மகன்களுக்கும் கெனான் (Canon), நிக்கான் (Nikon), எப்சன் (Epson) என்று பெயரிட்டுள்ளார்.

ALSO READ  யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த அரசுப் பேருந்து கண்டக்டர் : போலாம் ரைட் !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவேன் என்று கூறிய ‘பாபா’ கொரோனாவால் உயிரிழப்பு- முத்தம் பெற்றோருக்கும் கொரோனா… 

naveen santhakumar

பரவவும் கொரோனா; முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு !

News Editor

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- ஸ்மிருதி இராணி… 

naveen santhakumar