Tag : chennai traffic police

தமிழகம்

சென்னை நந்தனம் சந்திப்பில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

naveen santhakumar
சென்னை:-சென்னை நந்தனம் சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்தில் போக்குவரத்து போலீசார் மாற்றம் செய்துள்ளனர். அது குறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை அண்ணாசாலை மற்றும் நந்தனம் சந்திப்பில் இதுவரையில் சேமியர்ஸ் சாலையில்...