ஹாங்காங்கில் பூனைக்கு கொரோனா: மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவுகிறதா.???
ஹாங்காங்:- கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தான் பரவும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஹாங்காங் நகரில் பூனை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. ஹாங்காங் நகரைச் சேர்ந்த 25...